delhi பிளஸ் -2 வகுப்பை எட்டும் பெண்கள்.... குஜராத்தில் 29.2 சதவிகிதம்... கேரளாவில் 93.6 சதவிகிதம்.... நமது நிருபர் ஜூன் 20, 2021 சிறுமிகள் கல்வி கற்பதற்காக பாஜக அரசு 2015 ஆம் ஆண்டில் ‘பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது...